Author: goprabhakaran

Intellectual Masturbation

Intellectual masturbation is a harsh term, no doubt about that, but it can be a helpful metaphor. This bad word or bad-phrase is mostly used among people in the Marketing domain but broadly applies to all areas of business. Describes the act of getting caught up in theoretical discussions or internal brainstorming that leads nowhere.

சூப்பர் மார்க்கெட்

முட்டை ஒரு முட்டை 28 ருபாய்அச்சத்தை போக்க அச்சிட்டிருந்ததுகாரணங்கள் 28முட்டையின் மேல், அட்டையில்கோழியின் கான்டக்ட் சர்டிபிகேட் (conduct certificate)உட்பட பேரிக்காய் கிலோ 448 பேரிக்காய்பைசா கணக்கில் வாங்கிய ஞாபகம்பள்ளி நாட்களில்இன்று இம்போர்ட்டட் (imported)அந்நியமானது, பழங் காய்கள். கொசுரு எடைக்கு மேல கேட்டதும்தல தட்டாது அளந்ததும்எச்சமாய் (கொத்த) மல்லி, (கரு)வேப்பிலைஇன்று இல்லைகிராம் கணக்குல எடை, சில்லறையை சேர்த்துகொசுறு நீக்கப்பட்டதுஅகராதியிலிருந்தே

Resume Writing – an Insider View 

Why Resume?  A resume serves a dual purpose. One is for applying for jobs that we aspire for. Two, a self-introspection tool, to evaluate our core skills, the nature of our job, and most importantly, whether we are following the right career path.   What is the Big Deal?  Mimicking computers will get us nowhere! Every

Thee Voice

திருக்குறள் ThirukkuraL 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.     Alpha(bet) is root to verse, akin to, God to Universe. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் Sans surrender to the Supreme Sanctity all literacy defies utility. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்  துப்பாய தூஉம் மழை Feed for food, food for the fed, Drink n Link in

முந்திரிக்கொட்டை

காலத்தை முன் உணர்ந்து ஞாலத்தை முன் துறந்து காயத்தை பின் கொணர்ந்து முன் சென்றதால் நண்பா நீயே, எங்களில் முந்திரிக்கொட்டை |