Category: Poem

முந்திரிக்கொட்டை

காலத்தை முன் உணர்ந்து ஞாலத்தை முன் துறந்து காயத்தை பின் கொணர்ந்து முன் சென்றதால் நண்பா நீயே, எங்களில் முந்திரிக்கொட்டை |

I am a nobody

I am a nobody I am what you make of me. Same with anybody In this, we aren’t different, are we. It’s so foolhardy To pass views on everyone we see. We believe everybody give-in to what they think we might be. Each member around Seem to know about you. They go overboard To know

ஞாயிறு விடியல்

ஞாயிறும் மலர பொழுதும் புலர உறக்கம் தளர மயங்கி களித்தேன் ! பதினெண்கீழ் நாடியும் அத்துணை நரம்பும் சில்லென சிலிர்க்க, அறைந்ததே தண்ணீர் ! உடன்பிறந்த மக்களும் சமவயது சகாக்களும் இமைவீங்கித் தூங்க, எனக்கு மட்டும் இன்செயல்! நானும் விடுவானேன் இந்நாளில் எழுவானேன் தரையொற்றி தவழ்ந்தேன் பாசாங்கில் – உறங்கியபடி ! வெளிறிப்போகும் படி நீராலே இன்னுமொரு அடி விடுவதாயில்லை என் சனி ஞாயிறும் தொடரும் பணி ! நானும் சற்று வியந்தேன் கருவெண்மையிலும் சிவந்தேன் அழகாய்த்தான்

Sunday Musings

Stretching while still asleep It’s a Sunday Morning By a splash of water I woke up without a warning. … My off-springs, friends and cousins Living elsewhere enjoy On a day meant to doze I am not spared that joy. … I held myself aground Still pretending to be asleep Yet, no stop to my

Ubuntu

“I am because of you”, Tells the word in Zulu. From this I’m taking my cue, Sharing a thought, no, few. Quantum physics, none knew, Before getting to space, time flew. Thinkin of what do I do ? Wasted Life, to know whats True. You are the reason, but subdue, For my Being, I cant

Twisted

I fell for her When she twisted her leg Was raining like hell Yet could hear the bell Me, on my knees As she rose in her tees Couldn’t stop my stare Such beauty, so rare So warm and so chic The only one, sick. Pretty woman, She Woke the Man in me. Needle in