Category: Poem

From Inside Me

Here I have attempted to translate the Tamil song, Ennullae ennullae from the movie Valli. Music from Maestro Ilayaraja Written by the Great Vaali Sung by Swarnalatha Every time I hear this song, Im reminded of Babuji Uncle, his guitar and our Spirited jam sessions. This song was close to his heart. I miss him.

Ray-Ban Aviator Green

Remember the movie Top Gun of the eighties. I had joined the Indian Air Force and we had just finished training. While Tom Cruise and his style, some of us did pick up with ease, these glasses were a WOW. While the girls in the neighbourhood fell for Tom Cruise, we boys fell for the

I Know, I Know

All this while, I thought I knew. I was uttering, I know, I know. Whenever I said it, there followed a lull. Many left, mumbling “The Cup is Full”. A stitch in time does save nine. Goes the saying Also, flew my time. Now I do realize as I come of age. Had I “known”

பழந்தமிழை பிசைந்தூட்டிய தமிழ்ப்பழமே

செம்மொழியாய் தமிழ் மாற நீயாற்றிய பணியன்றி நீயல்லால் வேறொருவர் இதை செய்ய இயலாது. நீயின்றி வள்ளுவனை யாரறிவர் பல்காப்பியமும் உன்னாலே உயிர் பெற்றது. சதுரத்தில் வட்டமென வாழ்ந்தவர்கள் சட்டங்கள் இல்லாமல் சொல்லா கேட்பர் சாதிகள் இல்லையென பாரதி சொன்னான் அதை இன்றும் பாப்பாக்கள் ஏற்கவில்லை. நீ மட்டும் சட்டமொன்று இயற்றாவிடில் அய்யகோ என்னாகியிருக்கும் தமிழ்நாடு – நீ செய்த சிறப்புகள் இல்லாது மதங்கள் மதம் பிடிக்க செய்யாவண்ணம் இதயத்துடன் வரைந்திட்டாய் திட்டம் நூறு. அறிவே அரியவை பெறவே

குடும்பம்

நான்               ஒரு வெற்றிடம்.. உறவுகள் வரும் வரை.. ****************** அம்மா அன்பும், அரவணைப்பும் அனுதினமும் அளிப்பதில் அன்னையின் இதயம் ஆபத்தே இல்லாத ஆயிரம் மெகா வாட் அணு மின் நிலையம். ****************** அப்பா தங்கம் போல் பொருள் ஈட்ட உலைக்குள்ளே தான் புகுந்து தனலினையும், கசிவினையும் தனக்குள்ளே அடங்கிப்போக தினம் தினம் தான் தனம் கொணர்வான் தலையாய தகப்பனவன். ****************** குழந்தை அனலாய் அடித்தாலும், குருதியே குளிர்ந்தாலும்,

Confessions of a Clown

Its raining tears, of watery red Everone’s laughing, while colleagues bled. Making you laugh will earn me a smile, Said the clown dwarf, without thought, awhile. Antagonist, I am, in this sordid tale Protagonist, yet to find, everyone’s stale. Meet my half-prince, said the tall one Neither he knew, nor I, we are none. World

எதிர் மறையாய் – உன் எதிரே

நிழல் நிஜமாய் – நிஜம் நகலாய் கண் திறந்தே கற்பனையில் – காண்பதுவோ துல்லியமாய் மொழியிருந்தும் சொல்லின்றி – சொல்லறிந்தும் மொழியாமல் கேளாமல் புரிந்ததுபோல – புரியாமல் கேட்கும் செவி பார்வைகளால் பருகியதும் – வாய்ப்பிளந்தே பார்த்ததுவும் செழிப்பினிலும் வெறுமைகாண – இன்மையிலும் செழித்திருந்தோம் இடமிருந்து வலம் வந்தாய் – வலம் வந்த இடம் பெயர்ந்தேன் உனைச்சேர்ந்த எண்ணங்களால் – எண்ணுவதை மறந்துவிட்டேன் நீ சிலிர்க்கும் உணர்வுகளை – நானுண்டு நெகிழ்ந்திட்டேன் உனைச்சார்ந்த உறவுகளை – எனதாக்க

நானும் கடவுள் ஆனேன்

பத்தாவது மாடியில் எட்டாத உயரத்தில் பன்னிரண்டு கி.மீ. தூரம் பகட்டாய் பார்க்க கூடும் கண்ணாடி மாளிகை தானே காணாததும் கண்டிடும் இங்கே ஒரு புறம் நீலமாய் நீரும் மறு புறம் நீளமாய் ஊரும் ஒரு சேர பார்ப்பதில் உண்டு உரைக்க முடியாததோர் இன்பம் சாலைகள், கோவில்கள் எல்லாம் கண்ணுக் கெட்டும் கிட்டே காணும் ஊரே கண்களுக்கு விருந்து காட்சிகள் எல்லாம் காணச்சிறந்தது கடலில் அலைகள் காண அங்கே போக வேண்டாம் இங்கிருந்தே உணரும் வண்ணம் சத்தமும் கேட்கும்,

My Company

When I was a baby And days were more snoozy; The table fan and the light above Gave my nights a company.   Forgetting they were long-lost For years and months far apart, When families got-together Elders bragged about each other When my parents gave up their snorts My cousins became company of sorts.